உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ 

By செய்திப்பிரிவு

சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள 'காட்ஃபாதர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் 'காட்ஃபாதர்'. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியாகும். இந்நிலையில், படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், படம் ரூ.100 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்