தமிழ், தெலுங்கை அடுத்து, மலையாள நடிகர் பஹத் பாசில்,கன்னடத்தில், ‘தூமம்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘யு டர்ன்’ பவன்குமார் இயக்கும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார்.
2016 ம் ஆண்டு வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் பஹத் ஜோடியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. இப்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் கன்னடத்தில் உருவானாலும் தமிழ், மலையாளம் உள்பட பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு 9ம் தேதி தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago