வரலாற்றுப் படத்துக்காக யாஷ் பயிற்சி!

By செய்திப்பிரிவு

பிரசாந்த் நீல் இயக்கிய ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப் 2’ படம், ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் யாஷின் அடுத்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தப் படத்தை, ‘முஃப்தி’ என்ற கன்னடப் படத்தை இயக்கிய நாரதன் இயக்குகிறார். இது யாஷுக்கு 19-வது படம். இது, வரலாற்றுப் பின்னணியில் பான் இந்தியா முறையில் உருவாகும் ஆக்‌ஷன் படம்.

இதற்கானப் பயிற்சியை யாஷ் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்