இண்டியானா ஜோன்ஸ் பாணியில் மகேஷ்பாபு படம் - ராஜமவுலி தகவல்

By செய்திப்பிரிவு

ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படம் பான் இந்தியா முறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. பல ஹாலிவுட் இயக்குநர்களும் இந்தப் படத்தைப் பாராட்டி இருந்தனர். இதையடுத்து சர்வதேச படவிழாக்களில் பங்கேற்க ராஜமவுலிக்கு அழைப்பு வருகிறது. இப்போது கனடாவில் நடக்கும் டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் அவர் பங்கேற்றுள்ளார்.

அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தனது அடுத்தப் படம் பற்றி தெரிவித்துள்ளார். “மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். உலகம் முழுவதும் நடக்கும் ஆக் ஷன் சாகசக் கதையாக அந்தப் படம் இருக்கும். இந்தியத் தன்மையுடன் கூடிய ஜேம்ஸ்பாண்ட் அல்லது இண்டியானா ஜோன்ஸ் படங்களை போன்று இருக்கும். இதன் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்