மம்மூட்டி, துல்கர் படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி

By செய்திப்பிரிவு

விஷாலின் ‘ஆக்‌ஷன்’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ ஆகிய படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. ‘கார்கி’ படத்தை இணை தயாரிப்பும் செய்தார். இவர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ஆர்யாவின ‘கேப்டன்’, விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’, பிரியா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் படம் என தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, அடுத்து மலையாளத்தில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்தில் மம்மூட்டி நாயகனாகவும், இன்னொரு படத்தில் அவரது மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்