புஷ்பா பட வசனத்தைப் பேசிய வார்னர்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர், அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பட வசனத்தைப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் இந்திய சினிமாவின் தீவிர ரசிகராகவே கடந்த சில வருடங்களாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார். உதாரணமாக இந்தியத் திரைப்படப் பாடல்கள், குறிப்பாக தெலுங்குப் படப் பாடல்களுக்கு நடனம் ஆடுவது, பிரபல சினிமா வசனங்களைப் பேசி அந்த வீடியோக்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் பேசிய வசனத்தைப் பேசி வீடியோ ஒன்றை வார்னர் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்