ரவிதேஜா படத்தின் மூலம் தெலுங்கிலும் நாயகியாக அறிமுகமாகிறார் ராஜிஷா விஜயன்.
மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ராஜிஷா விஜயன். தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதில் அவருடைய நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.
'கர்ணன்' படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'சர்தார்' மற்றும் சூர்யா - ஞானவேல் இணைந்துள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ராஜிஷா விஜயன்.
சரத் மாந்தவா இயக்கத்தில் ரவிதேஜா நடித்து வரும் படம் 'ராமாராவ் ஆன் டுயூட்டி'. இந்தப் படத்தின் நாயகியாக ராஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் இன்னொரு நாயகியாக திவ்யான்ஷாவும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago