2019-ம் வருடத்துக்கான கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' மற்றும் 'கும்பளாங்கி நைட்ஸ்' திரைப்படங்கள் தலா 3 விருதுகளை வென்றுள்ளன.
முழு விருதுப் பட்டியல் பின்வருமாறு:
சிறந்த திரைப்படம் தொடர்பான புத்தகத்துக்கான விருது: பிகே ராஜசேகரன்
சிறந்த திரைப்படம்: வாசந்தி (ரஹ்மான் பிரதர்ஸ் இயக்கம், ஷினோஸ், சாஜஸ் ரஹ்மான் தயாரிப்பு)
» குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர புதுமையான தீர்வுகளை ஆராய்வோம்: த்ரிஷா
» சவால் மிகுந்த கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன்: வினோத் சாகர்
இரண்டாவது சிறந்த திரைப்படம்: கெஞ்சிரா (மனோஜ் கனா இயக்கம்)
சிறந்த இயக்குநர்: லிஜோ ஜோஸ் பெல்லிஸேரி (ஜல்லிக்கட்டு)
சிறந்த கதை: ஷாகுல் அலியார் (வரி - தி செண்டன்ஸ்)
சிறந்த நடிகர்: சூரஜ் வெஞ்சராமூடு (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், விக்ருதி)
சிறந்த நடிகை: கனி குஸ்ருதி (பிரியாணி)
சிறந்த குணச்சித்திர நடிகர்: ஃபகத் பாசில் (கும்பளாங்கி நைட்ஸ்)
சிறந்த குணச்சித்திர நடிகை: ஸ்வாசிகா மிகேல் (வாசந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்): வாசுதேவ் சதீஷ் மாறார்
சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்): கேத்தரீன் பிஜி
சிறந்த ஒளிப்பதிவு: பிரதாப் வி நாயர்
சிறந்த திரைக்கதை: ரஹ்மான் பிரதர்ஸ் (வாசந்தி)
சிறந்த தழுவல் திரைக்கதை: பிஎஸ் ரஃபீக் (தொட்டப்பன்)
சிறந்த இசையமைப்பாளர்: சுஷீன் ஷ்யாம் (கும்பளாங்கி நைட்ஸ்)
சிறந்த பாடகர்: நஜீம் அர்ஷத் (ஆத்மாவிலே - கேட்டியோலாணு எண்டே மலகா)
சிறந்த பாடகி: மதுஸ்ரீ நாராயணன் (ஆரோடும் பரயுகா - கொலாம்பி)
சிறந்த பாடல் வரிகள்: சுஜீஷ் ஹரி (சத்யம் பரஞ்சா விஸ்வாசிக்குவோ)
சிறந்த கலை இயக்குநர்: ஜோதிஷ் ஷங்கர் (கும்பளாங்கி நைட்ஸ், ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்)
சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) - வினீத் (லூசிஃபர், மரக்கார்)
சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்): ஷ்ருதி ராமச்சந்திரன் (கமலா)
சிறந்த அறிமுக இயக்குநர்: ரத்தீஷ் (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25)
சிறந்த நடிகர் (நடுவர் தேர்வு): நிவின் பாலி (மூத்தோன்)
சிறந்த நடிகை (நடுவர் தேர்வு): அன்னா பென் (ஹெலன்), ப்ரியம்வதா (தொட்டப்பன்)
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago