போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தின் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பாலகிருஷ்ணா நடித்த 'சிம்ஹா', 'லெஜண்ட்' ஆகிய பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் போயபதி சீனு. தற்போது 3-வது முறையாக போயபதி சீனு - பாலகிருஷ்ணா கூட்டணி இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இது பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 106-வது படமாகும்.
துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீரானதும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பு நாயகி ஒப்பந்தம் செய்யபடாமலேயே முடித்துவிட்டது படக்குழு. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் அவர் ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago