மீண்டும் சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் விநாயகன்

By செய்திப்பிரிவு

மலையாள நடிகரான விநாயகன், தமிழிலும் சில படங்​களில் நடித்​துள்ளார். ரஜினி​யின் ‘ஜெயிலர்’ படத்​தில் வில்​லனாக நடித்​துள்ள இவர் அவ்வப்​போது ஏதாவது சர்ச்​சை​யில் சிக்குவது வழக்​கம்.

கொச்​சி​யில் அடுக்குமாடிக் குடி​யிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர், தனது வீட்டின் பால்​க​னி​யில் நின்​றபடி நிர்வாண போஸ் கொடுத்து அருகில் உள்ள வீட்டுக்​காரர்களை ஆபாசமாகத் திட்டும் வீடியோ, சமூகவலைதளங்​களில் வைரலானது. அவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது யாரும் புகார் கொடுக்காத​தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீஸார் தெரி​வித்தனர்.

இந்நிலை​யில் தனது செயலுக்கு மன்னிப்​புக் கேட்​டுள்ளார் நடிகர் விநாயகன். “ஒரு நடிக​ராக​வும், தனி நபராகவும் என்னால் கையாள முடியாத பல பிரச்​சினைகள் உள்ளன. எனது செயலுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்​கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்