ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்த படம், ‘காந்தாரா’. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்த கன்னடம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து இதன் முதல் பாகம் உருவாகும் என்று கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி.
அதன்படி இதன் முதல் பாகம் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பெயரில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த சண்டை இயக்குநர் டோடார் லாஸரோவ் (Todor Lazarov) இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago