“விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டும்” - சர்வானாந்த் வாழ்த்து

By ஸ்டார்க்கர்

அரசியலில் விஜய் வெற்றி பெற சர்வானாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‘வெற்றி கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு எதிர்ப்புகளும், ஆதரவும் ஒரே சேர கிடைத்து வருகின்றன. குறிப்பாக, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற பேச்சுக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தற்போது தெலுங்கு நடிகர் சர்வானாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர், “எப்போதும் நான் தளபதி விஜய்யின் ரசிகன். அவரது பயணம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, அவர் ஆட்சி செய்ய இங்கே இருக்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகள்!” என்று சர்வானாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்