பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது

By செய்திப்பிரிவு

கொச்சி:பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி. இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஞ்சும்மள் பாய்ஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளம் மட்டாஞ்சேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்துகொண்டிருந்த, முகமது பஹீம் என்பவர் மீது மோதிவிட்டு அவர் கார்நிற்காமல் சென்றது. இந்த விபத்தில்முகமது பஹீமுக்கு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீநாத் பாஸியை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்