பிரபல மலையாள நடிகர் டி.பி.மாதவன், தனது 40 வயதில் சினிமாவில் அறிமுகமானர். வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர் பின்னர், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். 600 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.
கடந்த சில வருடங்களாகக் கொல்லம் மாவட்டத்தில் உள்ள காந்தி பவனில் வசித்து வந்தார். உடல் நிலை பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவர் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago