கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக்’. இதில், நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. இதில் யாஷ் பங்கேற்ற காட்சி ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்தது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் யாஷ் அருகில் நிற்கும் பெண் ஹுமா குரேஷி என்று கூறப்படுகிறது.
மிகுந்த கட்டுப்பாட்டுடன் படப்பிடிப்பு நடந்தாலும் புகைப்படம் கசிந்தது குறித்து படக்குழுவினரிடம் தயாரிப்பு தரப்பு விசாரித்து வருகிறது. அதோடு குறைவான ஆட்களை படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பயன்படுத்தவும் செல்போன்களை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago