ஒரே நேரத்தில் வெளியாகும் ராஷ்மிகாவின் 2 படங்கள்

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் , பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆக.15-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. அதன்படி இந்தப் படத்தின் ரிலீஸை டிச.6-ம் தேதிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தள்ளி வைத்துள்ளது.

அதே தேதியில் ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுசலுடன் நடித்துள்ள இந்திப் படமான ‘சாவ்வா’வும் (Chhava) வெளியாகிறது. ஒரே நாளில் ராஷ்மிகா நடித்துள்ள 2 படங்கள் வெளியாவது அவர் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

க்ரைம்

8 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

47 mins ago

மேலும்