நடிகர் யாஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ படத்தை நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சகோதரி வேடத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகிவிட்டார். அந்த கேரக்டரில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் பேசிவந்தனர். அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் இன்னும் அவர் ஒப்பந்தமாகவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இதற்கிடையே இந்தி நடிகை ஹூமா குரேஷி இதில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில், ரஜினியின் காலா, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார். யாஷின் சகோதரி கேரக்டருக்கும் ஹூமா குரேஷிக்கும் தொடர்பில்லை, அவர் வேறொரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago