‘இந்தியாவின் பெருமை தோனி’ என ட்விட்டரில் பாராட்டியுள்ளார் நிவின் பாலி.
விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கியதற்காக, 2018 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து நேற்று பெற்றுக் கொண்டார் தோனி. அவருக்குப் பலரிடம் இருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகரான நிவின் பாலியும் தோனியைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“7 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் தோனி உலகக் கோப்பையை வென்றார். 7 வருடங்களுக்குப் பிறகு இன்று (நேற்று) பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார். தோனி ஜெர்ஸியின் நம்பரான 7, பல லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளது. நீங்கள் இந்தியாவின் பெருமை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தோனி.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago