பெங்களூரு: கன்னட நடிகரான யஷ், கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இவர் அடுத்து நடிக்கும் படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘டாக்ஸிக்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன.
யஷ்ஷின் 19வது படமான இதில் இந்தி நடிகை கரீனா கபூர் கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அவர் யஷ்ஷின் சகோதரியாக நடிக்கிறார். யஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாகச் செய்திகள் வெளியானது. இப்போது அவர் நடிக்கவில்லை என்றும் கியாரா அத்வானி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கியாரா அத்வானி, இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago