ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘ஆக்சிஜன்’

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஃபஹத் ஃபாசில் அடுத்து நடிக்கும் படங்களுக்கு ‘ஆக்சிஜன்’, ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் இப்போது எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கிறார். இதில் ‘ஆக்சிஜன்’ படத்தை சித்தார்த் நாதெல்லாவும் ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ என்ற ஃபேன்டஸி கதையை ஷஷாங்க் யெலேட்டியும் இயக்குகின்றனர்.

இதுபற்றி எஸ்.எஸ்.கார்த்திகேயா கூறும்போது, “பிரேமலு படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘ஆக்சிஜன்’, ‘டோன்ட் டிரபிள் த டிரபிள்’ படங்களைத் தயாரிக்கிறேன். 2 படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்றும் இரண்டிலும் ஒரே நடிகர் நடிப்பார் என்றும் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

மேலும்