பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட 10-க்கும்மேற்பட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், 'என்னை தாலாட்ட வருவாளா…', ‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி வந்ததே…’, ‘அவள் வருவாளா… அவள் வருவாளா’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர், இப்போது நடிகராக அறிமுகமாகிறார். ‘தயா பாரதி’ என்ற மலையாளப் படத்தில் இவர்நடிக்கிறார். இந்தப் படத்தை கே.ஜி.விஜயகுமார் எழுதிஇயக்கியுள்ளார். இதில், கைலாஷ், அப்பானி சரத், கோகுலம் கோபாலன், நேகா சக்ஸேனா உட்பட பலர்நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago