கன்னட கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்கா. இவர் தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஜனனம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘கேப்ச்சர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை லோஹித்.ஹெச்இயக்கியுள்ளார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவிராஜ்,ஷாமிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி படத்தை வழங்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் முதன்முறையாக, சிசிடிவிகேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முயற்சியிலான இப்படத்தை, ஒரே லென்ஸ் மட்டுமே பயன்படுத்திஉருவாக்கியுள்ளனர். இது புதிய முயற்சி என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago