கொச்சி: பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ’மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்கரா உட்படதிரையுலகினரும்் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago