ஹைதராபாத்: தமிழில் பிரம்மன், மாயவன் உட்பட சில படங்களில் நடித்தவர், லாவண்யா திரிபாதி. தெலுங்கிலும் நடித்து வந்த இவரும் நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இரு வீட்டிலும் இவர்கள் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் நடந்தது.
வருண் தேஜ், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன். சிரஞ்சீவியின் மெகா குடும்பத்து திருமணம் என்பதால், அவர்கள் குடும்பத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களான பவன் கல்யண், ராம்சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் உட்படபலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago