தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ‘HI NANNA’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘தசரா’ படத்துக்குப் பிறகு நடிகர் நானி நடித்துள்ள படம் ‘‘HI NANNA’. புதுமுக இயக்குநர் சவுரியா இயக்கும் இப்படத்தில் மிருணாள் தாகூர், ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஹிருதயம்’ பட இசையமைப்பாளர் ஏசம் அப்துல்வஹாப் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று இதன் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டீசர் எப்படி?: தொடக்கத்தில் தந்தை - மகள் பாசமாக தொடங்கும் டீசரின் இடையில் மிருணாள் தாக்குர் நுழையும்போது படத்தில் காதல் இருப்பதையும், டீசர் உணர்த்துகிறது. படத்தில் நானி திருமணமானவரா? அந்த குழந்தை அவருடையதா? என்ற குழப்பமும் உள்ளது. காதல், சென்டிமென்ட்டை உள்ளடக்கி ஃபீல்குட் படமாக இப்படம் உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago