ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தியில் ‘அனிமல்’ படத்தை முடித்துள்ள அவர், அடுத்து தெலுங்கில் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்துவருகிறார். அடுத்து ரெயின்போ, தனுஷ்–சேகர் கம்முலா இணையும் படங்களில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையே வெங்கி குடுமுலா இயக்கத்தில், நிதின் நடிக்கும் தெலுங்கு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இதே குழு ஏற்கெனவே ’பீஷ்மா’என்ற படத்தில் இணைந்திருந்தது.
இதன் படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ராஷ்மிகாவுக்குப் பதிலாக ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி உள்ளார். படக்குழு இதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாலகிருஷ்ணாவின் பகவத் கேசரி, மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், பவன் கல்யாணின் உஸ்தாத் பகவத் சிங், விஜய்தேவரகொண்டா படம் என பிசியாக நடித்துவருகிறார், ஸ்ரீலீலா.
» சித்தார்த்தின் ‘சித்தா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
» அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ரஜினி தரிசனம்!
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago