பிரபாஸ் ஜோடியாக நிதி அகர்வால்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ், பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அடுத்து ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இதில் நிதி அகர்வால் நாயகியாக நடிப்பதை இயக்குநர் மாருதி உறுதிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், தமிழில் சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி, உதயநிதி ஸ்டாலினின் கலக தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்