பிரபல மலையாள நடிகை பார்வதி. இவர் தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தன்னை இந்த குழுவில் இருந்து விடுவிக்குமாறு இந்தக் கழகத்தின் நிர்வாக இயக்குநருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அவரை அதில் இருந்து நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட வளர்ச்சிக் கழக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக கடந்த மாதம் உறுப்பினர்களான ஷங்கர் மோகன், நடிகை மாலா பார்வதி ஆகியோர் நீக்கப்பட்டனர். இப்போது, இயக்குநர் ஷாஜி என். காருண் கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத் தலைவராகவும், என்.மாயா நிர்வாக இயக்குநராகவும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago