நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன் நடித்துள்ள ‘குஷி’ படத்தை முடித்துவிட்டார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில்வெளியாகிறது. இதையடுத்து பரசுராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்கிறார். தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பும் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் இன்னொரு ஹீரோயினாக திவ்யன்ஷா கவுசிக் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் இதற்கு முன்பு ‘மஜிலி’, ‘மைக்கேல்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியான ‘டக்கர்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago