கொச்சி: தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்தவர், ஹனி ரோஸ். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் மாட்டிறைச்சி வெட்டுபவராக நடிக்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனிப்பு பெற்றுள்ளது. ஆனந்தினி பாலா இயக்கும் இந்தப் படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படம் பற்றி ஹனிரோஸ் கூறும்போது, “நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல மலையாளப் படங்களில் நடித் துள்ளேன். ஆனால், இந்தப் படம் அதற்கு மேலாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் இதன் கதை வித்தியாசமானது. இந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் முதன்முறையாக பார்ப்பார்கள். இதன் கதையைக் கேட்டதும் எனக்குப் பொருத்தமானது என்று உணர்ந்தேன். அதனால் இந்தப் படத்தின் மீது அதிக ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago