இரவில் வெயில் தரும் வெள்ளி நிலா... - கியாரா அத்வானி க்ளிக்ஸ்!

By செய்திப்பிரிவு

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி.

2014ல் வெளியான ‘ஃபக்லி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் ஆன ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் ‘பரத் அனே நேனு’ படத்தில் நடித்து தெற்கிலும் பிரபலமானார்.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ ஆந்தாலஜி படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய ஒரு பகுதியில் கியாரா நடித்த ஒரு காட்சி பேசுபொருளானது.

தொடர்ந்து கபிர் சிங், குட் நியூஸ், ஷெர்ஷா என ஹிட் படங்களில் நடித்து இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

தனது நீண்டநாள் காதலரான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

மேலும்