பார்வை கற்பூர தீபமா... - ராஷ்மிகா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

By செய்திப்பிரிவு

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா

அடுத்து கன்னடத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

2018-ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தை பெற்று தந்தது.

அடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார்.

2021-ல் வெளியான கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ராஷ்மிகாவுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகத்தை கொடுத்தது.

அடுத்து அல்லு அர்ஜூன் உடன் இணைந்து ‘புஷ்பா’ படத்தில் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார்.

விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்தார்.இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அவர் நடித்த ‘அனிமல்’ வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்