நடிகை சானியா ஐயப்பனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குயின்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சானியா.
» “மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை” - ‘தக் லைஃப்’ குறித்து, ‘மிர்சாபூர்’ நடிகர் நெகிழ்ச்சி
இதற்காக அவருக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது.
அடுத்து ‘பிரேதம் 2’ படத்தில் நடித்தார்.
2019-ல் வெளியான மோகன்லாலின் ‘லூசிஃபர்’ படத்தில் நடித்திருந்தார்.
2022-ல் வெளியான துல்கர் சல்மானின் ‘சல்யூட்’ படத்தில் நடித்தார்.
2023-ல் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தில் சானியா ஐயப்பனின் நடிப்பு கவனம் பெற்றது.
தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் அவர் நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’படத்தில் நடித்துள்ளார்.
அவரது சமீபத்திய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago