சின்னத்​திரை தயாரிப்​பாளர்​களுக்கு புதிய சங்கம்!

By செய்திப்பிரிவு

தமிழ் தொலைக்​காட்​சித் தொடர்​கள், வலைத்தொடர்கள் மற்றும் நிகழ்ச்​சிகள் தயாரிக்​கும் நடப்புத் தயாரிப்​பாளர்கள் இணைந்து, தமிழ்​நாடு சின்னத்​திரை தயாரிப்​பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்​தைத் தொடங்​கி​யுள்​ளனர்.

இச்சங்​கத்​தின் புதிய நிர்​வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்​கூட்டம் சமீபத்​தில் நடைபெற்​றது. இந்த சங்கத்​தின் கவுரவத் தலைவர்​களான சத்யஜோதி தியாக​ராஜன், ராதிகா சரத்​கு​மார் ஆகியோர் தலைமை​யில் நடந்த இக்கூட்​டத்​தில், சின்னத்​திரை தயாரிப்​பாளர்​களின் பல்வேறு பிரச்​சினைகள் மற்றும் அதைத் தீர்க்​கும் வழிமுறைகள் குறித்து விவா​திக்கப் பட்டன. இந்த சங்கத்​தின் தலைவராக உதயசங்​கர், பொதுச்​செய​லா​ளராக ராஜவேலு, பொருளாளராக ஏ.குருபரன், துணைத் தலைவர்​களாக கவிதா பாரதி, கே. திருஞானம், இணைச் செயலா​ளர்​களாக எஸ்.சாய் கணேஷ்பாபு, ஆர்.ஹேமச்​சந்​திரன் மற்றும் செயற்​குழு உறுப்​பினர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்