முகம் காட்டும் முழு வெண்பனி! - ரெஜினா கசாண்ட்ரா க்ளிக்ஸ்!

By செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கில் நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா.

தமிழில் ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’ படங்களிலேயே நடித்திருந்தாலும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம்தான் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ’மிஸ்டர் சந்திரமவுலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

’ராக்கெட் பாய்ஸ்’, ‘ஃபிங்கர்டிப்’, ‘ஃபார்ஸி’ உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்