அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட... ராஷி கண்ணா க்ளிக்ஸ்! 

By செய்திப்பிரிவு

ராஷி கண்ணாவின் ஊதாப்பூ உடையணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை ராஷி கண்ணா தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி படங்களின் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தவர்.

2013 -ல் வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் துணை நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கில் 2014-ல் வெளியான ‘ஓஹலுஸ் குசாகுலாடேட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன்பின் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ராஷி கண்ணா.

2017-ல் வெளியான ‘வில்லன்’ மலையாள படத்தில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களுக்கும் பரிட்சயமானார்.

தொடர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’ மற்றும் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் மூலம் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.

ராஷி கண்ணாவின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்