பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான திரிப்தி டிம்ரியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் நுழைந்தார் திரிப்தி.
2018-ல் ‘லைலா மஜ்னு’ படத்தில் நடித்தார்.
2020-ல் வெளியான ‘புல்புல்’ படம் அவரின் நடிப்பின் திறமையுடன் அழகையும் வெளிப்படுத்தியது.
அடுத்து ‘Qala’ படம் மூலம் அசரடித்தார்.
ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago