நடிகை சாய் தன்ஷிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க போராடும் நடிகைகளில் முக்கியமானவர் சாய் தன்ஷிகா.
» சல்மான் கான் படப்பிடிப்புக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
» ‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியும் வேண்டாம்: மோகன்லால் திட்டவட்டம்
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சாய் தன்ஷிகா.
அடுத்து ‘மறந்தேன் மெய் மறந்தேன்’, ‘திருடி’ போன்ற படங்களில் நடித்தார்.
2009-ல் வெளியான ‘கெம்ப்’ கன்னட படத்தின் மூலம் கன்னட ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அதே ஆண்டில் வெளியான ‘பேராண்மை’ தமிழ் படத்தில் கவனம் பெற்றார்.
‘அரவான்’, ‘பரதேசி’ என நடித்து வந்தார்.
அவருக்கு ‘கபாலி’ படம் பரலவான கவனத்தை பெற்று தந்தது.
தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் நடிப்பில் ‘ஐந்தாம் வேதம்’ வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago