புதுமுகங்களின் ‘ஹார்ட்டுல ஃபீலிங்கு’

By செய்திப்பிரிவு

‘காடுவெட்டி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், ‘வணக்கம் தமிழா’ சாதிக். இவர் ‘ரெட் அண்ட் ஃபாலோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கருணாகரன், பாலசரவணன் என பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதற்கிடையே ‘ஹார்ட்டுல ஃபீலிங்கு’ என்ற இசை ஆல்பத்தை எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார், சாதிக். இதை இஆர்பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பொன் ஈஸ்வரி, ரத்தினவேல் தயாரித்துள்ளனர்.

மலேசியா திலீப் வர்மன் பாடியுள்ளார். ராஜன் ரத்தினவேல் நாயகனாகவும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்க்ஷதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இதுபற்றி சாதிக் கூறும்போது, “இது நல்ல காதல் பாடலாக உருவாகியுள்ளது. சேலம், ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். தாபா செட் ஒன்றையும் உருவாக்கினோம். ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடல் யூடியூப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்