நடிகை துஷாரா விஜயனின் தீபாவளி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் துஷாரா விஜயன்.
» மெஸன்ஜர் படத்தில் ஃபேன்டஸி காதல் கதை
» அமரன் Review: சிவகார்த்திகேயனின் ‘புதிய’ பாய்ச்சல் எப்படி?
2021-ல் வெளியான பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் அவருக்கென தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.
அதேபோல 2022-ல் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ரெனே கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் ஆசிரியராக நடித்து கவனம் பெற்றார் துஷாரா.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago