இது சாக்‌ஷி அகர்வால் ‘தீபாவளி’ - லைட்டிங் க்ளிக்ஸ்!

By செய்திப்பிரிவு

2014-ல் வெளியான ‘சாஃப்ட்வேர் கன்டா’ கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் சாக்‌ஷி அகர்வால்.

2015-ல் வெளியான ‘திருட்டு விசிடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அடுத்து ‘ஆத்யன்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களில் நடித்தார்.

2021-ல் வெளியான ‘அரண்மனை 3’ படம் சாக்‌ஷிக்கு பரவலான கவனத்தை பெற்றுக் கொடுத்தது.

2023-ல் வெளியான பிரபு தேவாவின் ‘பகீரா’ மற்றும் இந்த ஆண்டு வெளியான ‘அதர்ம கதைகள்’ படங்களில் நடித்தார்.

தீபாவளியை முன்னிட்டு அவரது ஒளியூட்டும் க்ளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

மேலும்