மஞ்சள் மேகம் ஒரு பெண்ணாகி... மிருணாள் தாக்குர் க்ளிக்ஸ்!

By செய்திப்பிரிவு

தனக்கென தனி ‘புகைப்பட’ ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் மிருணாள் தாக்குரின் புதிய க்ளிக்ஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது.

புகைப்படங்களை பொறுத்தவரை மிகவும் கேஷுவலான லுக்கில் கவனம் ஈர்க்கிறார் மிருணாள்.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மிருணாள் தாக்குர், துலுவை தாய்மொழியாக கொண்டவர்.

அவரின் தொடக்கமே மராத்தி படத்தில் இருந்து தான் ஆரம்பமானது.

அடுத்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கினார். ஹிருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.

எல்லாவற்றையும் தாண்டி 2022-ல் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ மிருணாள் தாக்குருக்கு பரவலான ரசிகர்களைப் பெற்று கொடுத்தது.

இருப்பினும் அவர் நேரடி தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தெலுங்கில் வெளியான ‘ஹாய் நானா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்