ரோஜா மலரே... பூஜா ஹெக்டே புன்னகை க்ளிக்ஸ்!

By செய்திப்பிரிவு

நடிகை பூஜா ஹெக்டேவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2012-ல் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

அடுத்து ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு படத்தில் நடித்தார். ஒவ்வொரு மொழியாக நகர்ந்த அவர் 2016-ல் வெளியான ‘மொகஞ்சதாரோ’ இந்தி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ திரைப்படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் பெரும் ஹிட்டடித்து பரவலான கவனத்தை பெற்று தந்தது.

2021-ல் பிரபாஸுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தார். அடுத்து விஜய்யுடன் இணைந்து ‘பீஸ்ட்’ மூலம் மீண்டும் தமிழில் தலைகாட்டினார்.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69-வது படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்