நடிகை மடோனா செபாஸ்டியனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதுவும் அவரது மார்டன் தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2015-ல் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மடோனா. அல்ஃபோன் புத்திரன் இயக்கிய இந்தப் படத்தின் 3-வது நாயகியாக கவனம் பெற்றார்.
» எஸ்.கே.வின் ‘அமரன்’ ட்ரெய்லர் எப்படி? - தேசபக்தியும் காதலும்!
» ஜெயம் ரவியின் ‘பிரதர்’ பட ‘மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் எப்படி? - ஈர்க்கும் மது ஸ்ரீ குரல்!
அடுத்த படமே தமிழுக்கு வந்தார். விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படம் இன்றும் பலருக்கும் ஃபேவரைட். நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலை அழகியலுடன் பேசியிருக்கும் அப்படத்தில் மடோனாவின் க்ளைமாக்ஸ் நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கவண்’ படத்தில் நடித்தார். ‘பவர் பாண்டி’, ‘ஜூங்கா’ ஆகிய தமிழ் படங்களைத் தொடர்ந்து ‘வைரஸ்’ மலையாளப் படத்திலும் கவனம் பெற்றார்.
அண்மையில் வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் சர்பைரஸ் கொடுத்து அசத்தினார் மடோனா.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago