‘குக் வித் கோமாளி சீசன் 4': ஞாயிறு இறுதிப் போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருக்கும் இதன் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 பிரபல நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சி. பல கடினமான சுற்றுகளுக்குப் பிறகு ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஷிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகிய 6 ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கோமாளிகள், புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா துணையுடன் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார். கிராண்ட் ஃபைனலில் பார்வையாளர்கள் வேடிக்கையானமற்றும் உல்லாசமான தருணங்களுடன் போட்டியாளர்களிடையே மிகவும் ஆடம்பரமான போட்டியை எதிர்பார்க்கலாம். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 5 மணிநேரம் தொடர்ந்து நடக்க இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்