தோழியை தாக்கியதாக ஹாலிவுட் நடிகர் கைது

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர், ‘த ஹார்டர் தே ஃபால்’, ‘டிவோஷன்’, மார்வெல் படமான ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா’, ‘கிரீட் 3’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய 30 வயது தோழி, தன்னை ஜோனதன் மேஜர்ஸ் கழுத்தை நெரித்து தாக்கியதாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அந்தப் பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று ஜோனதன் மேஜர்ஸ் மறுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்