ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60. பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக்.
பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், 'ஜான் விக்’ என்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்பட வரிசையில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். 'தி வே ஆஃப் வார், 'ஒயிட் ஹவுஸ் டவுன்', 'சர்ச் பார்ட்டி ' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
’தி வயர்’ வலை தொடரில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இசைக் கலைஞருமான லான்ஸ் ரெட்டிக், தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில், கடந்த17-ம் தேதி திடீரென மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் எப்படி மரணமடைந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் இது இயற்கை மரணம்தான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லான்ஸ் ரெட்டிக்கின் திடீர் மறைவு, அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago