தனியாக உணவகம் தொடங்கும் ஜேடன் ஸ்மித்

By ஐஏஎன்எஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் தனியாக உணவகம் தொடங்க உள்ளார்.

19 வயது நடிகரும் ராப் மற்றும் நடனக் கலைஞருமான ஜேடன் ஸ்மித், ஏற்கெனவே சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் உணவகம் தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜேடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உணவகம் ஒன்றைத் தொடங்குகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

தன் தந்தை வில் ஸ்மித்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ள ஜேடன் ஸ்மித், தொலைக்காட்சி மற்றும் இசை வீடியோக்களிலும் பங்கு பெற்றுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் நைட் ஷ்யாமளன் இயக்கத்தில் 'ஆஃப்டர் எர்த்' என்ற படத்தில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்