ஜேம்ஸ் கேமருன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம், ‘அவதார்’.உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதன் இரண்டாம் பாகம், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஹாலிவுட் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உள்ளடக்கிய இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இதனால் இந்தப் படமும் வசூல் சாதனை நிகழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago