படப்பிடிப்பில் விபத்து கேத் வின்ஸ்லெட் காயம்

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகை கேத் வின்ஸ்லெட். ‘டைட்டானிக்’ படம் மூலம் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட அவர், ‘எனிக்மா’, ‘வார் கேம்’, ‘தி ஹாலிடே’, ‘லேபர் டே’, ‘பிளாக் பியூட்டி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘அவதார் 2’டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இப்போது ‘லீ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் போது புகைப்படப் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ‘லீ மில்லர்’ என்பவரின் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. இதன் படப்பிடிப்பு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்து வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக, கேத் வின்ஸ்லெட் கீழே விழுந்ததில் காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக இருப்பதாகவும் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

மேலும்